Friday, July 23, 2010

பித்த வெடிப்பு

பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

பித்த வெடிப்பு உள்ளவர்கள் கண்ட மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.  ஏனென்றால் அவை மேலும் புண்ணாகிவிடும்.  சித்த வைத்தியம் பற்றி இன்னும் சில மருத்துவ செய்திகளை இங்கே தர இருக்கிறோம். அது உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். 

1 comment:

  1. கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

    ReplyDelete