Showing posts with label அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய். Show all posts
Showing posts with label அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய். Show all posts

Friday, July 23, 2010

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய்

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய் வாங்கி தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காயவிடுங்கள்.  நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ஆக்குங்கள்.  ஏலக்காய் பொடி செய்து கொள்ளுங்கள்.  வாழைக்காய் பவுடர் 500 கிராம், பனங்கல் கண்டு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் இந்த பௌடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் கற்பூரவாழை பழம் உடலழகுக்கு மிக நல்லது.