Showing posts with label குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க. Show all posts
Showing posts with label குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க. Show all posts

Friday, July 23, 2010

குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க

10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க வாய்விடங்காய் 5 கிராம், கடுகு, ரோகினி 5 கிராம், அவுரி ஐந்து கிராம், வேப்பன்கொழுந்து ஐந்து கிராம், தும்பை இலை ஐந்து கிராம் சுடுகோடு வாய்விடங்காய் லேசாக வறுத்து இலைகளை தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடன் மிளகு அளவு உருண்டையாக செய்து நிழலில் உலர்த்தவும் ஐந்து வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதிரியும், இரவு படுக்க போகும் முன் கொடுக்கவும்.  வாரம் ஒரு முறை அல்லது மூன்று வாரங்கள் கொடுக்க பேதி ஆகாது.  இம்மருந்து வயிற்றில் உள்ள பூசிகளை அடியோடு ஒழிக்கும்.  பெரியவர்களும் சாப்பிட பூச்சி தொல்லை அறவே ஒழியும்.