Showing posts with label தொண்டை சதை வளர்ச்சி குறைய. Show all posts
Showing posts with label தொண்டை சதை வளர்ச்சி குறைய. Show all posts

Saturday, July 24, 2010

தொண்டை சதை வளர்ச்சி குறைய

தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலைச் சாறு, துளசி இலைச்சாறு நூறு வீதம் எடுத்து நல்லெண்ணெய் ஐநூறு மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி எண்ணெயை போட்டிளில் வைத்து கொள்ளவும். 

தினசரி ஒரு கரண்டி அளவில் எண்ணெய் எடுத்து வயில்விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும்.  இதுமாதிரி குறைந்தது பத்து நாட்கள் கொப்பளிக்க தொண்டை சதை வளர்ச்சி குறைந்து குணம் தெரிய ஆரம்பிக்கும். 

தொடர்ந்து செய்து வர நல்ல குணம் உண்டாகும்.