Showing posts with label மஞ்சள் காமாலை குணமாக. Show all posts
Showing posts with label மஞ்சள் காமாலை குணமாக. Show all posts

Sunday, July 25, 2010

மஞ்சள் காமாலை குணமாக

மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.